இலவச வீட்டு மனை பட்டா – அரசின் புதிய முறைப்படுத்தும் திட்டம்!
தமிழக அரசு குடியிருப்பு ஆக்கிரமிப்புகளை முறைப்படுத்தும் முக்கியமான நடவடிக்கையாக, இலவச வீட்டு மனை பட்டா வழங்குவதற்கான விதிமுறைகளில் தளர்வுகளை அறிவித்துள்ளது. வருமான வரம்பு உயர்வு முந்தைய ₹3 லட்சம் ஆண்டு வருமானத் தகுதி, தற்போது ₹5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. இது குறைந்த வருமானக் குடும்பங்களுக்கு பெரிய நன்மையாக இருக்கும். முறைப்படுத்தும் பரப்பளவு சென்னை, செங்கல்பட்டு,
READ MORE

