DRAG

நில உரிமை சரிபார்ப்பு

படிவம் தயாரிப்பு

சட்ட உதவி வழிகாட்டுதல்

நில அளவீடு வரைபட சேவை

நில உரிமை Image
படிவம் தயாரிப்புImage
சட்ட ஆலோசனைImage
நில அளவீடு Image

பட்டா, சிட்டா, அடங்கல், ஏ-ஆர் காப்பி உள்ளிட்ட நில உரிமை ஆவணங்களை சட்டபூர்வமாக சரிபார்த்து தருகிறோம்.

விற்பனை ஒப்பந்தம், பத்திரப்பதிவு, வழிகாட்டும் சட்ட ஆவணங்கள் அனைத்தும் சரியாக தயார் செய்து தரப்படும்.

நில வாதங்கள், மரபாண்மை உரிமைகள், சட்ட சிக்கல்கள் குறித்து அனுபவமிக்க வழக்கறிஞர்களிடம் நேரடி ஆலோசனை

நில எல்லைகள், பரப்பளவு சரியாக உள்ளதா என தொழில்நுட்பம் மூலம் நில அளவீடு செய்து, அரசு முறையில் பதிவு செய்ய உதவுகிறோம்.

NILAM UNGAL VALAM

500+

நிலப் பதிவுகள்

300+

நம்பகமான ஒப்பந்தங்கள்

1K+

தமிழ்நாடு முழுவதும்

2K+

சட்ட ஆலோசனை

of 4
top1
bottom1
NILAM UNGAL VALAM
எங்களைப் பற்றி

நிலம் உங்கள் வளம்

நாங்கல் நில உரிமை, பதிவு மற்றும் சட்டசார்ந்த சேவைகளில் நிபுணத்துவம் வாய்ந்த குழு. தமிழ்நாட்டில் நிலம் வாங்குவதும் விற்குவதும் சிக்கலான செயல்கள் என்பதை நாங்கள் நன்கு புரிந்துள்ளோம். நாங்கல் வழங்கும் சேவைகள் சட்டபூர்வமானவை.நிலம் சம்பந்தமாக நம்பகமான ஆதரவு, வாடிக்கையாளர் நம்பிக்கையை முன்னிறுத்தி, ஒவ்வொரு கட்டத்திலும் உங்கள் பயணத்தை எளிதாக்குகிறோம். உங்கள் நிலம் உங்கள் கனவுகளை உருவாக்கும் ஒரு முக்கிய சொத்தாகும் என்பதை நாங்கள் உணர்ந்து, அதை சட்ட பூர்வமாக பாதுகாக்க நாங்கள் உறுதி செய்கிறோம்.

  • சரிபார்க்கப்பட்ட நிலப் பதிவுகள் மற்றும் ஆவணங்கள்
  • பாதுகாப்பான மற்றும் நம்பகமான சொத்து ஒப்பந்த நடைமுறைகள்
  • UDR / நத்தம் / இனாம் நில சிக்கல்கள் தீர்வு
  • சொத்து வாங்குநர்களுக்கான நிபுணரின் சட்ட ஆலோசனைகள்
Shape Image
எங்கள் சேவைகள்
பாதுகாப்பான மற்றும் சட்டபூர்வமான நில உரிமையை எளிமையாக பெறும் வசதி

நாங்கள் ஒவ்வொரு நில பரிவர்த்தனையையும் சட்டத்தால் பாதுகாக்கப்பட்டதாகவும், சரிபார்க்கப்பட்ட ஆவணங்களால் ஆதரிக்கப்பட்டதாகவும், நிபுணர் சட்ட ஆலோசனையால் வழிகாட்டப்பட்டதாகவும் உறுதிப்படுத்துகிறோம்.

service icon3 1

சட்டபூர்வ நிலம்

சட்ட ரீதியாக உறுதி செய்யப்பட்ட உரிமையுடன் நிலம் வழங்கப்படுகிறது.

legal landimg
service icon3 2

உரிமை ஆதாரம்

நில பதிவுகள் மற்றும் பத்திரங்கள் உரிமையை சட்டபூர்வமாக உறுதிசெய்கின்றன.

proofimg
service icon4 1

மோசடிகள் தவிர்ப்பு

சரிபார்க்கப்பட்ட ஆவணங்கள் மூலம் நில மோசடிகளைத் தடுக்கலாம்.

avoid fimg
service icon3 3

பெயர் மாற்றம்

சட்டப்படி எளிமையான நில பெயர் மாற்றத்திற்கு உதவுகிறோம்.

name transferimg
our facility 1
எங்களின் சேவை அமைப்புகள்

நிலப் பதிவதற்கு நிபுணர் வழிகாட்டல்

உங்கள் நிலப் பதிவதற்கு எளிமையாகவும் கவலையில்லாததாகவும் மாற்ற, நாங்கள் நிபுணர் வழிகாட்டுதல், சட்டத் தெளிவு மற்றும் முழுமையான ஆதரவுடன் துணை நிற்குகிறோம்.

  • 01

    நேரடி மற்றும் நம்பகமான ஒப்பந்தங்கள்

    மறைமுகக் கட்டணமின்றி, எந்த குறைவான தகவலும் இல்லாமல், நேரடி மற்றும் நம்பகமான நில ஒப்பந்தங்களை நாங்கள் உறுதி செய்கிறோம்

  • 02

    ஆவணச் சரிபார்ப்பு

    எல்லா நில ஆவணங்களுக்கும் விரிவான சட்டச் சரிபார்ப்பு.

  • 03

    சட்ட நிபுணர் ஆலோசனை

    அறிமுகமும் அனுபவமும் உள்ள சட்ட நிபுணர்களிடமிருந்து ஆலோசனை.

  • 04

    உரிமை உறுதி தெளிவாக

    உரிய நில உரிமையின் ஆதாரத்துடன் தெளிவான உரிமை உறுதி.

Shape Image
முக்கியமான நில வாய்ப்புகள்

சொத்துகள் விற்பனைக்கு

தமிழ்நாட்டில் இருப்பிட, வணிக, தொழில் மற்றும் விவசாய நிலங்கள் — அனைத்தும் சட்ட ரீதியாக சரிபார்க்கப்பட்டவை. நீங்கள் வாங்குகிறீர்களா அல்லது விற்கிறீர்களா, சரியான சொத்தை நாங்கள் உங்களுடன் இணைக்கிறோம்.

of 2
imgBed 4imgBath 2img1520 sqft

தனிநபர் வீடுகள்

₹25 Lakhs to ₹1.5 Cr

செங்கல்பட்டு

of 4
imgBed 4imgBath 2img1520 sqft
of 3
imgBed 4imgBath 2img1520 sqft

நிலங்கள்

₹300 to ₹2,500/sq.ft

திருநெல்வேலி, ஈரோடு

of 1
imgBed 4imgBath 2img1520 sqft

வணிக சொத்துக்கள்

₹20 Lakhs to ₹5 Cr

வேலூர், திருப்பூர்

bottom1
imgBed 4imgBath 2img1520 sqft

விவசாய நிலம்

₹300 to ₹2,500/sq.ft

தேனி, திண்டுக்கல்

img
Shape Image
Shape Image
எங்கள் மதிப்புகள்

நேர்மை, வெளிப்படைத்தன்மை மற்றும் வாடிக்கையாளர் முதன்மை

ஒவ்வொரு நில பரிவர்த்தையும் பாதுகாப்பாகவும் நியாயமாகவும் நடக்க எங்கள் மதிப்புகள் வழிகாட்டுகின்றன – சட்டத் தெளிவிலிருந்து வாடிக்கையாளர் சேவைய வரை.

ov1

நம்பிக்கையும் நேர்மையும்

எப்போதும் உங்கள் நலனுக்காக நியாயமாக செயல்படுகிறோம்.
img
ov2

வெளிப்படைத்தன்மை

மறைமுகக் கட்டணமின்றி, உண்மை தகவலுடன் தெளிவான சேவைகள்.
img
ov3

வாடிக்கையாளர் முதன்மை

உங்கள் மகிழ்ச்சியே எங்கள் முக்கிய இலக்கு.
img
வாடிக்கையாளர் பாராட்டுகள்

வாடிக்கையாளர்களின் நம்பகமான கருத்துகள்

testi_thumb_2_1

"நிலம் உங்கள் வளம் எனது முதல் நில வாங்கும் அனுபவத்தை எளிமையாகவும் கவலையில்லாததாகவும் மாற்றியது. சட்டத் தெளிவும் தொடர்ந்து வழங்கிய ஆதரவும் எனக்கு முழு நம்பிக்கையை வழங்கின."

testi_2_1

ராஜ்

ஐடி நிபுணர், சென்னை
testi_thumb_2_2

"மறைமுக பிரச்சனைகள் இருக்கும் என்று பயந்தேன், ஆனால் அவர்கள் ஆவணச் சரிபார்ப்பு மற்றும் நிபுணர் ஆலோசனை மிகவும் சிறந்ததாக இருந்தது. மிக நம்பகமான குழு!"

testi_2_2

பிரியா ராஜன்

கட்டிடக் கலைஞர், கோவை
129
Shape Image
Shape Image
வலைப்பதிவு

நம்பகமான நில தகவலும் செய்திகள்

தமிழ்நாட்டில் நிலம் வாங்கும் மற்றும் விற்கும் பொழுது தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்களும், சட்ட ஆலோசனைகளும் இங்கே!

EN